Total Pageviews

Thursday, July 28, 2011

வடிவேலு IT கம்பெனியில் வேலை பார்த்தால்!!!

இன்று காலையில் எனக்கு வந்த மெயில் மிகவும் சுவாரஸ்யமாக இருந்ததால் அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

இது யாரோ ஒரு புண்ணியவானின் கற்பனை.

***********

எப்புடி?

Login - சொல்லவே இல்லை



Training - முடியல



New product - உட்கார்ந்து யோசிப்பாங்களோ



Concall - வொய் பிளட், சேம் பிளட்



Review - இப்பவே கண்ணை கட்டுதே



Daily report - எதையுமே ப்ளேன் பண்ணாம பண்ணக்கூடாது



Commitment - ஓப்பனிங் நல்லாத்தான் இருக்கு, ஆனா பினிஸிங் சரியில்லையேப்பா



Project manager - ரிஸ்க் எடுக்கறது எல்லாம் ரஸ்க் சாப்புடுற மாதிரி



Regional Project Manager - என்னை வச்சு காமெடி கீமெடி பண்ணலியே



HR Manager - கெளம்பிட்டாங்கய்யா, கெளம்பிட்டாங்கய்யா,
இந்த கோட்டைத் தண்டி நீயும் வரக்கூடாது, நானும் வர மாட்டேன். பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்



Supply Chain Manager - வேணா வலிக்குது அழுதுடுவேன்



Admin Manager - ஐய்யையோ, வடை போச்சே



Sales Manager - நா ரவுடி, நா ரவுடி, நா ரவுடி, நான் ஜெயிலுக்கு போறேன், ன் ஜெயிலுக்கு போறேன், நான் ஜெயிலுக்கு போறேன்



Marketing Manager - இது வாலிப வயசு, பில்டிங் ஸ்ட்ராங்கு, பேஸ்மெண்ட் வீக்கு



Finance Manager - என்னை ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டான்யா



Circle Business Head - பாவம் யாரு பெத்த பிள்ளையோ தனியா பொலம்பிட்டு இருக்கு



Promotion to you - வரும், ஆனா வராது



Atlast, Customer - மாப்பு, மாப்பு, வைச்சுட்டான்யா ஆப்பு

No comments:

Post a Comment